இடையூறான மின்கம்பம்

Update: 2023-03-15 12:24 GMT

விலவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமூலச்சல் கிறிஸ்தவ ஆலயம் எதிரே மூலச்சல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, போக்குவரத்து இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெபாஸ்சிலின் விேனா, மூலச்சல்.

மேலும் செய்திகள்