செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் எம்.ஜி.ஆர். தெரு அருகே ரெயில்வே கேட் சாலையோரமாக உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிற்து. இதன்நிலை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மின்கம்பிகள் வெளியே தெரியுமளவு உள்ளது. பலத்த காற்று வீசும் போது விழுந்துவிட கூடிய வகையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.