கீழே விழுந்து கிடக்கும் மின்விளக்குகள்

Update: 2023-03-01 16:30 GMT

புதுவை சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை பின்புறத்தில் அலங்கார மின்விளக்குகள் கீழே விழுந்து கிடக்கிறது. பல நாட்களாக கிடக்கும் இந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்