மின் இணைப்பு வழங்கப்படுமா?

Update: 2023-02-19 17:09 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டு கரீம் சாகிப் தெருவில் ஒரே மின்சார கம்பத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதனை சரி செய்ய புதியதாக மின்கம்பம் 6 மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதுவரை மின் இணைப்புகள் கொடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை நட்டு மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.

-பசுபதி, பர்கூர், கிருஷண்கிரி.

மேலும் செய்திகள்