சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-02-12 07:47 GMT
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து சாலையில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்