தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-01-04 12:39 GMT


தஞ்சாவூர் கரந்தை பகுதியில் குதிரைகட்டிதெருவிலிருந்து வாணியசெட்டி தெருவிற்கு திரும்பும் இடத்தில் ஒரு மின்மாற்றி உள்ளது.இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரந்தை

மேலும் செய்திகள்