சாய்ந்து தொங்கும் மின்விளக்கு

Update: 2022-07-18 17:13 GMT

புதுச்சேரி நேரு வீதியில் பெரியகடை போலீஸ் நிலையம் முன்பு உள்ள மின்விளக்கு சரிந்து தொங்குகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்