எரியாத கோபுர விளக்கு

Update: 2022-07-18 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெல்ரம்பட்டி பிரிவு சாலையில் உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட்டு வருகிறது. உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்கை சரிசெய்து தர வேண்டும்.

-முருகன், பெல்ரம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்