நடவடிக்கை தேவை

Update: 2026-02-22 10:06 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் காலை நேரங்களில் சில பகுதிகளில் மின் விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் தேவையின்றி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சாரத்தை சேமிக்கவும், மின் விளக்குகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்