மின்விபத்து அபாயம்

Update: 2023-01-01 13:08 GMT
ஆலங்குளம் தாலுகா குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்து காளத்திமடத்தில் உள்ள ரேஷன் கடையில் மின் இணைப்பு கம்பி சரிந்து தொங்கியவாறு உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சரிந்த மின் இணைப்பு கம்பியை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்