எரியாத மின்விளக்கு

Update: 2022-12-28 16:54 GMT

புதுவை அண்ணாசாலை நடுவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்