எரியாத மின்விளக்கு

Update: 2022-12-21 17:15 GMT

புதுவை புஸ்சி வீதி- காந்தி வீதி சந்திப்பில் உள்ள மணிக்கூண்டு அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து, இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்விளக்கை சரிசெய்து ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்