எரியாத மின்விளக்கு

Update: 2022-12-18 17:36 GMT

புதுவை புஸ்சி வீதி-காந்தி வீதி சந்திப்பில் உள்ள மணிகூண்டு அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்