காங்கிரீட் பெயர்ந்த மின்மாற்றி

Update: 2022-07-18 12:08 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து கருமாவிளை- பள்ளிப்பத்து ஊர்களுக்கு இடையே பழைய மின்மாற்றி ஒன்று உள்ளது. தற்போது அந்த மின்மாற்றியின் கம்பங்கள் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே மின்மாற்றியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்