ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-14 13:30 GMT

குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான இரும்பு மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்