மின்கம்பத்தில் செடி

Update: 2022-12-07 17:12 GMT

புதுவை உப்பளம் பழைய துறைமுகத்தில் உள்ள மின்கம்பத்தில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால், அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்