தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-12-07 14:23 GMT


நாகை மாவட்டம் வேதாரண்யம் செல்லும் சாலையில் மின்கம்பிகள் வயல் பகுதியில் தாழ்வாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் விவசாய பணிகள் செய்வதில் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் விழும் நிலை உள்ளது. . எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

வேதாரண்யம், பொதுமக்கள்

மேலும் செய்திகள்