தாழ்வான மின்கம்பிகள்

Update: 2022-12-04 15:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக அறுந்துவிழும் நிலையில் செல்கிறது. இதனால்  இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இதனை கடந்து வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் தாழ்வானநிலையில் செல்லும் மின்கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய  மின்கம்பி பொறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்