மின் விளக்கு தேவை

Update: 2022-11-30 16:16 GMT

ஏம்பலம் தொகுதி கந்தன்பேட் கிராமத்தில் மயானம் உள்ளது. இங்கு மின் விளக்கு மற்றும் தண்ணீர் இல்லை. இதனை செய்துகொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்