அபத்தான மின் வயர்கள்

Update: 2022-07-17 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அங்கன்வாடி மையம் அருகே உள்ள பஜனை கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் இருக்கிறது. இந்த டவருக்கு செல்லக்கூடிய கேபிள் வயர்கள் மின் கம்பத்தின் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இடத்தில் மின்வயர்கள் இருப்பது அச்சுருத்தும் வகையில் உள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நந்திவரம் கூடுவாஞ்சேரி

18வது

நகர மன்ற உறுப்பினர் 

மேலும் செய்திகள்