புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2022-11-20 15:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் விளையாடக்கூடிய மைதானத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-குப்பன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்