திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டரை. அப்பகுதியில் பகலில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் தண்டரை பகுதியில் தொடர்ந்து பகலில் எரியும் மின்விளக்கை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாதமுனி, தண்டரை.