மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2022-11-06 17:32 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே கேட் முதல் உப்பளம் சந்திப்பு வரை மின்விளக்குகள் பழுதாகி சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் துப்புரவு பணியில் ஈடுபடும் பெண்கள் சிரமப்படுகின்றனர். மின்விளக்குகள் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்