சாலை நடுவே உள்ள மின் கம்பம்

Update: 2022-07-16 15:41 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாசில் போலீஸ் நிலையம் பிரிவு சாலையில் ரோட்டின் நடுவே மின் இணைப்பு இல்லாத வெறும் மின்கம்பம் மட்டும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை நடுவே உள்ள மின் கம்பம் அகற்றப்படுமா?

-சின்னசாமி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்