எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-10-23 17:05 GMT

புதுச்சேரியில் தெருவிளக்கு கம்பங்களில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெரு விளக்குகள் பல்வேறு இடங்களில் எரியாமல் கிடக்கிறது. இதனை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்