ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-23 16:18 GMT

சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாயின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அந்த பகுதி வழியாக பொது மக்கள் அதிக அளவில் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், சேலம்.

மேலும் செய்திகள்