ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-10-23 16:13 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் மின்னக்கல் பிரிவு அருகே ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் மழை காலங்களில் தண்ணீரில் மூழ்குகிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள்மார், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்