தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2022-10-23 14:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து கொண்டப்பநாயனப்பள்ளி செல்லும் சாலையில் தேர்முட்டி என்னும் இடத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த மின்கம்பிகளை சரி செய்து உயர்த்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்