தர்மபுரி டவுன் பஸ் நிலையம் அருகில் அண்ணாதுரை ரோட்டில் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த தெருவில் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெரு விளக்குகள் எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கண்ணன், அண்ணாதுரை சாலை, தர்மபுரி.