மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-10-19 16:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மகனூர்பட்டி ஊராட்சி விசுவாசம்பட்டி கிராமத்தில் மின்கம்பம் நடுவீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையின் ஓரத்தில் மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்