எலும்பு கூடான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-07-15 16:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிலேப்பள்ளி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் மின் கம்பங்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது டிரான்ஸ்பார்மர் அங்கும் இங்குமாக ஆடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எலும்புக்கூடாக உள்ள டிரான்ஸ்மார்பாரை அகற்றி புதிய டிரான்ஸ்பார்மார் அமைக்க வேண்டும்.

-நிலவன், சிலேப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்