கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மஜித்கொல்லஅள்ளியில் இருந்து ஐகுந்தம் கொத்தபள்ளிக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான பகுதியில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இந்த மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.
-மணிகண்டன், பர்கூர், கிருஷ்ணகிரி.