வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட குளுமைகாடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைநத் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.ஜாண்பீட்டர், வில்லுகுறி.
-அ.ஜாண்பீட்டர், வில்லுகுறி.