வீணாகும் மின்சாரம்

Update: 2022-09-29 17:39 GMT

சேலம் ஓமலூர் மெயின் ரோடு இரும்பாலை பிரிவு ரோடு அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் மின் விளக்குகளை எரிய செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜ்குமாரி, ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்