செங்கோட்டை தாலுகாவில் உள்ள கணக்கப்பிள்ளவைலசையில் 2-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.