மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-28 13:47 GMT

அத்தாணி பவானி ரோட்டில் பழைய மாரப்பா தியேட்டர் அருகே பாலம் ஒன்று உள்ளது. இங்கு மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.  எனவே பாலம் முதல் கைகாட்டி பிரிவு வரை மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்