தெரு விளக்கு வசதி

Update: 2022-09-28 13:40 GMT

நெல்லை மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட சுத்தமல்லி சீனிவாசநகரில், மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையான 40 அடி சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே, அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்