கூடுதல் டிரான்ஸ்பார்மர்

Update: 2022-09-27 15:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அம்மேரி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய பம்ப்செட்டுகள் உள்ளன. இவற்றிற்கு அடிக்கடி குறைந்த அளவு மின்சாரம் வருவதால் வீடுகளில் மின் பழுது ஏற்படுகிறது. இதனால் விவசாய நிலத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. எனவே இந்த பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

-பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்