எரியாத தெருவிளக்கு:

Update: 2022-09-26 15:04 GMT
சென்னை அடையாறு வெங்கடரத்தினம் நகரில் கடந்த ஒருவாரமாக தெருவிளக்கு எரியவில்லை கம்பம் எண்: 673, 674 , இதனால் இந்த சாலையானது இருளில் காணப்படுகிறது. இந்த சாலையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் விநாயகர் கோவில் அருகே  அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்