சீரான மின் வினியோகம் வேண்டும்

Update: 2022-07-14 16:04 GMT

காரைக்கால் மாவட்டம் சூரக்குடியில் சீரான மின்வினியோகம் இல்லாததால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. மின் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்