எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-25 17:18 GMT

வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. அந்த பகுதியில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தெருவிளக்குள் ஒளிர நடவடிக்கை தேவை

மேலும் செய்திகள்