தொங்கும் மின் விளக்கு

Update: 2022-07-14 14:40 GMT

தஞ்சையில் பொழுதுபோக்கு இடமாக உள்ளது மணிமண்டபம். அங்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் மணிமண்டபம் உட்புறத்தில் படிக்கட்டு ஏறும் இடத்தில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு தொங்கிய நிலையில் உள்ளது. சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வருவதால் அசம்பாவீதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்