நடவடிக்கை தேவை

Update: 2022-09-24 16:05 GMT

விருதுநகரில் இருந்து போராலி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. ஆதலால் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்