ஆபத்தான மின்பெட்டி

Update: 2022-09-23 17:39 GMT

தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரே மின்சார பெட்டி ஆபத்தான வகையில் உள்ளது. விபரீதும் ஏதும் நிகழ்வதற்கு முன் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்