மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2022-09-22 16:03 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் பஸ் நிலையம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. சட்டவிரோத சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் மின்விளக்குகளை எரிய தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்