எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-21 17:26 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்