மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

Update: 2022-09-21 17:24 GMT

லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு போலீஸ் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளது. மின்கம்பிகள் தெரியாத அளவிற்கு செடிகள் படர்ந்துள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்