ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-20 16:01 GMT

மரக்காணம் பஸ் நிலையம் அருகே செல்லியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்துவிழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் இந்த கம்பத்தை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்