மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-19 10:32 GMT

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மாதம்பட்டி பகுதியில் மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் 4 மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. தற்போது அந்த மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளதோடு, மின்கம்பமும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனால் அந்த மின்கம்பத்தை சீரமைப்பதோடு, மின்விளக்குகளை ஒளிரச்செய்ய மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்