போக்குவரத்து இடையூறாக மின்கம்பம்

Update: 2022-09-18 14:46 GMT

போக்குவரத்து இடையூறாக மின்கம்பம்

அவினாசியை அடுத்துள்ள சேவூர் அ.குரும்பபாளையத்தில் உள்ள தெருவின் நடுவில் மின்கம்பம் உள்ளது.இதனால் 4 சக்கர வாகனங்கள் வந்துசெல்லமுடியவில்லை. தீ விபத்து, அசாம்பாவித சம்பவங்களின் போது அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சாலையோரம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தசரதன் அ.குரும்பபாளையம்

9626597620

மேலும் செய்திகள்